முகப்பு
தற்போதைய செய்திகள்

மஸ்கட்டில் உள்ள சுல்தான் கபோஸ் மசூதிக்கு சென்றார் பிரதமர் மோடி

மேற்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

மேற்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஓமன் மஸ்கட்டில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் வழிபாடு நடத்தினார். பின்னர் கோயிலுக்கு வெளியே கூடி இருந்த இந்தியர்களோடு கைகுலுக்கினார். 

மேலும் சுல்தான் கபோஸ் கிராண்ட் மசூதிக்கு சென்றார். அங்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார். 

முழு கட்டுரையைப் படிக்க →