தற்போதைய செய்திகள்

நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் 

DIN

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் (பிப்.,15ம் தேதி) கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முதல்வர் பழனிசாமி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சரவை கூடுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 

முதல்வர் பழனிசாமி தலைமையில் கூடும் 6வது அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT