தற்போதைய செய்திகள்

செனட் தேர்தல்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பதிவாளர் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை

DIN

செனட் தேர்தல் தொடர்பாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பதிவாளர் பிறப்பித்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தர விட்டது

நெல்லை மணோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் செனட் தேர்தல் நடத்த பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். 

இதை எதிர்த்து செனட் உறுப்பினராக உள்ள உஷா உட்பட 16 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதில், கடந்த 2016ம் ஆண்டு செனட் தேர்வு நடந்தது. இதில் 52 பேர் செனட் உறப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 

அதன் பின் ஒரு கூட்டம் நடக்கவில்லை என கூறியிருந்தார். இந்த வழக்கில் இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தர விட்டது. மேலும் இதுதொடர்பாக பல்கலை. பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வலக்கை வழக்கு மார்ச் 6-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT