தற்போதைய செய்திகள்

கார்ட்டோ சாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம்

DIN

இந்தியாவின் 100-வது செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சார்பில் 710 கிலோ எடை கொண்ட கார்டோசாட்-2 செயற்கைக்கோள், 100 கிலோ எடை கொண்ட மைக்ரோ சாட்டிலைட் மற்றும் 5 கிலோ எடை கொண்ட மிகச் சிறிய நானோ செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ இன்று வெள்ளிக்கிழமை காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி -40 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. 

ராக்கெட் புறப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்தியாவின் 100-வது செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், பூமியின் மேற்பரப்பை துல்லியமாக  படம் எடுக்கும் திறன் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT