தற்போதைய செய்திகள்

நிலக்கரி கொள்முதல் முறைகேடு வழக்கில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஹமது புகாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு

DIN

நிலக்கரி கொள்முதல் முறைகேடு வழக்கில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஹமது புகாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தரமற்ற நிலக்கரியை மாநில அரசுகளுக்கு விநியோகித்ததால் அரசுக்கு ரூ.124 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. 

இதற்கிடையில் தரமற்ற நிலக்கரியை மாநில அரசுகளுக்கு விநியோகித்ததால் அரசுக்கு ரூ.124 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான வழக்கில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஹமது புகாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT