தற்போதைய செய்திகள்

நாகை, காரைக்காலில் 1-ஆம் எண் புயல் கூண்டு

DIN

நாகப்பட்டினம்: வங்கக் கடலில் காற்றறழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதையொட்டி, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இன்று சனிக்கிழமை மாலை ஏற்றறப்பட்டது.

மேற்குவங்கம் மற்றும் ஒடிஸா மாநிலங்களுக்கிடையே வங்கக் கடலில் காற்றறழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதையொட்டி, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

புயல் உருவாகக் கூடிய, திடீா் காற்றுடன் கூடிய மழையுள்ள வானிலைப் பகுதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் தூர முன்னறிவிப்பாக இந்தப் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வானிலையே நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT