தற்போதைய செய்திகள்

மும்பையில் கனமழை: முடங்கியது போக்குவரத்து

DIN


மும்பை: கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மும்பையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், தண்டவாளத்திலும் தண்ணீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT