தற்போதைய செய்திகள்

ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

DIN

ரஷியாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 18) நடைபெற்றது.  

இதில் ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து கூறிய அவர் இந்தியா-ரஷ்யா இடையேயான நட்புறவு

மேலும் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்  மேலும் இந்தியா வருமாறு புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT