தற்போதைய செய்திகள்

பங்குச்சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் - நிஃப்டி உயர்வு

DIN

மும்பை : மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 73.64ம் புள்ளிகள் உயர்ந்து 32,996.76 புள்ளிகளாக இருந்தன. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30.10 புள்ளிகள் உயர்ந்து 10,124.35. புள்ளிகளாக உள்ளன. 

பிஎஸ்இயில் துறை சார்ந்த குறியீடுகளின் எண்ணிக்கை 1.29 சதவீதமும், 1.18 சதவீதமும், டெலிகாம் 0.64 சதவீதமும், சுகாதார 0.44 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு 0.84 சதவீதமும், எரிபொருள் 0.66 சதவீதமும், உலோக 0.45 சதவீதமும் சரிந்தன. பிஎஸ்இ மிட் கேப் 0.21 சதவீதத்தை எட்டியுள்ளது, 

டாடா ஸ்டீல், சன் பார்மா, டாக்டர் ரெட்டி லேப்ஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன. ஓ.என்.ஜி.சி, ஐசிஐசிஐ வங்கி, யேமன் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT