முகப்பு
தற்போதைய செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டணம் தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க அறிவுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன் 

கோடை விடுமுறைக்கு பிறகு இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் கல்வித் துறை

Updated On : 21 மே, 2018 at 11:53 AM
பகிர்:

கோடை விடுமுறைக்கு பிறகு இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனியார் பள்ளிகளில் கட்டணம் தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க அறிவுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  

மேலும் ஜூன் மாத இறுதிக்குள் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.