திருச்சியில் 100 ஆண்டுகள் பழமையான மேம்பாலத்தை மூட உத்தரவு
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தையும், சத்தியம் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் கோட்டை ரயில் நிலையம்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தையும், சத்தியம் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலம் சிதிலமடைந்துள்ளது இதனால் இந்த பாலத்தை சீரமைக்க உள்ளதால் மக்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளதோடு மேம்பாலத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.