தற்போதைய செய்திகள்

பங்குச் சந்தை:  வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 97.64 புள்ளிகள் சரிவு

DIN

மும்பை பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது.  இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 97.64 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. 

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 97.64 புள்ளிகள் சரிந்து 34,750.66-க்கு விற்பனையானது. அதேபோல் நிஃப்டி இன்டெக்ஸ் 38.25 புள்ளிகள் அல்லது 0.36 சதவீதம் குறைந்து 10,558.15 ஆக இருந்தது
 
கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா பதவி விலகிய பின்னர் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். இதன் காரணமாகவே பங்குச் சந்தை சரிவை கண்டுள்ளதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT