முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்: அனல் மின் நிலையம் மீது மக்கள் குற்றச்சாட்டு

தனியார் அனல் மின் நிலையம் ஒன்று மழைநீர் செல்லும் வழியை ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்டியுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி மழைநீர்

Updated On : 8 அக்டோபர் 2018, 10:19 am IST
பகிர்:


தூத்துக்குடி: தனியார் அனல் மின் நிலையம் ஒன்று மழைநீர் செல்லும் வழியை ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்டியுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி மழைநீர் ஊருக்குள் புகுந்ததாக தூத்துக்குடி மக்கள் குற்றம்சாட்டினர்.

தூத்துக்குடி அருகே மேல மருதூர் கிராமத்தில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்த‌தால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தனியார் அனல் மின் நிலையம் ஒன்று மழைநீர் செல்லும் வழியை ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்டியுள்ளதால், தண்ணீர் செல்ல வழியின்றி மழைநீர் ஊருக்குள் புகுந்து விட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர். 

இதனையடுத்து தாசில்தார் காளி தலைமையிலான குழு ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.