முகப்பு
தற்போதைய செய்திகள்

உத்தரபிரதேச ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்பு

உத்தரபிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு லக்னௌ உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்த் 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:40 AM
பகிர்:


லக்னௌ: உத்தரபிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு லக்னௌ உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்த் மதுர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

மத்தியபிரதேச மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த ஆனந்திபென் பட்டேல், உத்தரபிரதேச மாநில ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

இதையடுத்து இன்று திங்கள்கிழமை உத்தரபிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் படேல் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு லக்னௌ உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்த் மதுர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

பதவியேற்பு விழாவில் மாநில முன்னாள் ஆளுநர் ராம் நாயக்கும் பங்கேற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.