தற்போதைய செய்திகள்

சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை

DIN


சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.64 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.67.52 ஆக விற்பனையாகி வருகின்றன. 

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த வாரம் தொடர்ந்து குறைந்தும், மாற்றமின்றியும் விற்பனையாகி வந்தன.  

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.64 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.67.52 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT