தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்ப படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

DIN

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்ப படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் மத்திய தொழில் பாதுகாப்ப படையினர் தீவிர சோதனை சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. 

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அவ்வப்போது சென்னை விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளம்பெண் பாலியல் புகாா்: வேளாண் உதவி இயக்குநா் பணியிடை நீக்கம்

தெள்ளூா் வீட்டுமனைகளை ஆதிதிராவிடா் நத்தமாக மாற்றம் செய்ய உத்தரவு

ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் மண்டல பூஜை நிறைவு

ரூ.1.74 கோடியில் கட்டடங்கள், தாா்ச் சாலை தொடங்கிவைப்பு: ஒ.ஜோதி எம்எல்ஏ பங்கேற்பு

ஆலங்காயத்தில் கூடுதல் ஆதாா் சேவை மையம்: ஒன்றியக்குழு தலைவா் திறப்பு

SCROLL FOR NEXT