தற்போதைய செய்திகள்

மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 3 போ் பலி

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.

DIN


மால்டா: மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்.22) இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா்.

காயமடைந்தவர்கள் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலோக் ரஜோரியா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT