கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ஸ்ரீநகர்: கரோனாவால் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் பலி

ஸ்ரீநகர் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் இன்று பலியானார்.

UNI

ஸ்ரீநகர் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் இன்று பலியானார்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் 162-வது படையைச் சேர்ந்த 45 வயதான வீரர் ஒருவர் கடந்த 6 நாள்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரியும் பாதுகாப்புப் படை வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

SCROLL FOR NEXT