தற்போதைய செய்திகள்

விஷவாயு கசிவு தினம்: நாளை போபாலில் அரசு அலுவலகங்கள் மூடல்

ANI

விஷவாயு கசிவு தினத்தை முன்னிட்டு நாளை(வியாழக்கிழமை) துக்கம் அனுசரிக்க போபாலில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படுவதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

1984 டிசம்பர் 3ஆம் தேதி போபாலின் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர், மேலும் லட்சக்கணக்கான மக்கள் நிரந்தர நோயாளிகளாக மாறினர்.

இதனையடுத்து, 36வது நினைவு நாளான நாளை போபால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT