லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5ஆகப் பதிவு
லடாக் அருகே வியாழக்கிழமை ரிக்டர் அளவில் 3.5 அலகுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
லடாக் அருகே வியாழக்கிழமை ரிக்டர் அளவில் 3.5 அலகுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மத்திய நில அதிர்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் லடாக் அருகே பிற்பகல் 1.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.