முகப்பு
தற்போதைய செய்திகள்

கொடைக்கானல் - பழனி சாலையில் போக்குவரத்திற்கு தடை

கொடைக்கானல் - பழனி சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 டிசம்பர், 2020 at 7:25 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

கொடைக்கானல் - பழனி சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கொடைக்கானல் - பழனி சாலையில் இன்றிரவு 7 மணிமுதல் நாளை காலை 7.30 மணிவரை போக்குவரத்திற்கு தடை விதித்து சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.