தற்போதைய செய்திகள்

ஜன.10-ல் ஹிமாச்சலில் உள்ளாட்சித் தேர்தல்

ANI

ஹிமாச்சலப் பிரதேசத்தில் அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில்,

ஹிமாச்சலப் பிரதேசத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கையும் அன்றைய தினமே நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் தெலங்கானா, கேரளம் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT