முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 49.6 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 49.6 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
சென்னை விமான நிலையத்தில் ரூ. 49.6 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் ரூ. 49.6 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை சுங்கத்துறை ஆணையர் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக கடத்தல் தங்கங்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சுங்கத்துறை ஆணையர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

“சென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு வெவ்வேறு வழக்குகளில் ரூ. 49.6 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒருவர் சுங்க சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.” எனத் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →