முகப்பு
தற்போதைய செய்திகள்

பூடானிற்கு 20 ஆயிரம் கரோனா பரிசோதனை கருவிகளை வழங்கியது இந்தியா

பூடான் அரசிற்கு 20,000 கரோனா பரிசோதனை கருவிகளை இந்திய அரசு வியாழக்கிழமை அளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பரிசோதனை கருவிகள்.
பகிர்:

பூடான் அரசிற்கு 20,000 கரோனா பரிசோதனை கருவிகளை இந்திய அரசு வியாழக்கிழமை அளித்துள்ளது.

திம்புவில் உள்ள இந்திய தூதரகத்தில், பூடான் அரசிற்கு 20,000 ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனை கருவிகள், இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பரிசோதனை கருவிகள்.

இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பெட்டியில், “இந்திய மக்கள் மற்றும் அரசு சார்பாக பூடான் மக்களுக்கு வழங்கப்படும் பரிசு” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.