முகப்பு
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
தற்போதைய செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் தாயார் மறைவு: முதல்வர் இரங்கல்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் மறைவிற்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தற்போதைய செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் தாயார் மறைவு: முதல்வர் இரங்கல்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் மறைவிற்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் மறைவிற்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

இதையடுத்து தமிழக முதல்வர் ட்விட்டரில் தெரிவித்திருக்கும் இரங்கல் செய்தியில்,

“இசைத்துறையின் ஜாம்பவான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஹ்மானின் தாயார் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →