முகப்பு
தற்போதைய செய்திகள்

கொரிய குடியரசிற்கு சுற்றுப்பயணம் சென்றார் இந்திய ராணுவத் தளபதி

கொரிய குடியரசிற்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே திங்கள்கிழமை சென்றுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
சியோலில் உள்ள தேசிய கல்லறையில் அஞ்சலி செலுத்தும் இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நவரணே
பகிர்:

கொரிய குடியரசிற்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே திங்கள்கிழமை சென்றுள்ளார்.

கொரிய குடியரசின் சுற்றுப்பயணத்தின் முதல் நாளான இன்று, தலைநகர் சியோலில் உள்ள தேசிய கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.

மேலும், இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுனம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.