தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி: போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

DIN


கிருஷ்ணகிரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கும் முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். 

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கிருஷ்ணகிரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கும் முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.  

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  நடைபெறும் 984 மையங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐந்து வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 597 குழந்தைகள் பயன் பெறுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT