கரோனா: வேலூரில் மேலும் 96 பேருக்கு கரோனா
சென்னையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் 96 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 1,739 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஏற்கெனவே 11 போ் உயிரிழந்த நிலையில், புதன்கிழமை இரவு இருவரும், வியாழக்கிழமை காலை இருவரும் உயிரிழந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.