முகப்பு
தற்போதைய செய்திகள்

டீசல் மீதான வாட் வரியை குறைத்தது தில்லி அரசு

தில்லியில் இன்று சட்டப் பேரவை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் டீசலின் மீதான வாட் வரியை குறைத்தது தில்லி அரசு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
டீசல் மீதான வாட் வரியை குறைத்தது தில்லி அரசு
பகிர்:

தில்லியில் இன்று சட்டப் பேரவை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் டீசலின் மீதான வாட் வரியை குறைத்தது தில்லி அரசு.

டீசலின் மீதான வாட் வரியை 30 சதவிகத்தில் இருந்து 16.75 சதவிகிதமாக குறைத்துள்ளது தில்லி அரசு.

மேலும், வாட் வரி குறைப்பால் டீசல் லிட்டருக்கு ரூ. 8.36 குறைந்து ரூ.73.40 ஆக விற்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →