முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆத்தூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு:  இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:


பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.ராஜு தலைமையிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →