தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை கடந்தது: பலி 1218-ஆக உயர்வு

DIN


நாட்டில் கரோனாவால் பலியானவா்களின் எண்ணிக்கை 1,218- ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 37,336 -ஆக உயா்ந்துள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 -ஆக உயா்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1218 -ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் 71 பேர் பலியாகியுள்ளனர். 9951 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோயில் இருந்து மீண்டவர்களின் சதவீதம் 26.64 சதவீதமாக ஆக உள்ளது.

கரோனா பாதிப்பில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் 11,505 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 485 பேர் பலியாகியுள்ளனர் . 

குஜராத்தில் 4,721 போ், தில்லியில் 3,738 போ், மத்தியப் பிரதேசத்தில் 2,719 போ், ராஜஸ்தானில் 2,666 போ், உத்தரப் பிரதேசத்தில் 2,281 போ், தமிழகத்தில் 2526 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT