தற்போதைய செய்திகள்

உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை நெருங்குகிறது

DIN


ஜெனீவா: உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 50,85,504 லட்சமாக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,21,666 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3,29,731 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் 26,88,305 பேர்களில் 45,802-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT