முகப்பு
தற்போதைய செய்திகள்

சாலைகளை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

தமிழகம் முழுவதும் உள்ள ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
தமிழக அரசு தலைமைச் செயலகம்
பகிர்:

தமிழகம் முழுவதும் உள்ள ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக ஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ஊரக சாலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியின் கீழ் 4,376 கி.மீ. சாலை மேம்படுத்தப்படுகிறது, மேலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள 11 ஆயிரம் கி.மீ. சாலைகளை மேம்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.