நவ.30-ம் தேதி கூடுகிறது ஆந்திர சட்டப்பேரவை
ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 30 ஆம் தேதி கூடுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 30 ஆம் தேதி கூடுகிறது.
ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தொடர் கரோனா விதிமுறைகளை பின்பற்றி நவம்பர் 30ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதற்குமுன் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.