முகப்பு
தற்போதைய செய்திகள்

‘போராட்டக்காரர்கள் கரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்’: மத்திய அமைச்சர்

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்
பகிர்:

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியில் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில்,

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற கரோனா நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். அது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்

முழு கட்டுரையைப் படிக்க →