முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெவ்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
கோப்புப்படம்
பகிர்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெவ்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

ஷாபூல் மாகாணத்தின் ஷாஹர்-இ-சஃபா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பு சோதனைச் சாவடியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 6 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

அதே நாளில் காபூல் மாகாணத்தின் கிரெஷ்க் மாவட்டத்தில் உள்ள யாக்சால் பகுதியில் தலிபான்கள் நடத்திய மற்றொரு தாக்குதலில் இரானுவ வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர், 3 பேர் காயமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.