முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி கேட் பகுதியில் வெடி விபத்து : 2 பேர் பலி, 8 பேர் காயம்

உத்தரபிரதேசத்தின் அலிகரில் தில்லி கேட் சுற்றுப்புறத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
விபத்து ஏற்பட்ட பகுதி
பகிர்:

உத்தரபிரதேசத்தின் அலிகரில் தில்லி கேட் சுற்றுப்புறத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தில்லி கேட் அருகே கட்டிகன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெடிப்பு ஏற்பட்டது. அதன் தாக்கத்தில் அருகில் இருந்த வீடுகளும் இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது.

அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

முழு கட்டுரையைப் படிக்க →