முகப்பு
தற்போதைய செய்திகள்

அகமதாபாத் தொழிற்சாலையில் தீ விபத்து

அகமாதாபாத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை
பகிர்:

அகமாதாபாத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் துலிப் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து 17 தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு மீட்புக் குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளி வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.