முகப்பு
தற்போதைய செய்திகள்

டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சுத் தேர்வு

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:44 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி
பகிர்:


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 49-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சென்னை அணியில் டூபிளஸீஸ், மோனு, தாஹீருக்கு பதிலாக வாட்சன், லுங்கி நிகிடி மற்றும் கரண் சர்மா சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா அணியில் ரின்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.