முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் மேலும் 4 எம்.எல்.ஏ.களுக்கு கரோனா உறுதி

ராஜஸ்தானில் மேலும் 4 சட்டமன்ற உறுப்பினார்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
ராஜஸ்தானில் மேலும் 4 எம்.எல்.ஏ.களுக்கு கரோனா உறுதி
பகிர்:

ராஜஸ்தானில் மேலும் 4 சட்டமன்ற உறுப்பினார்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் மற்றும் 3 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் அசோக் கெஹ்லோட் சுட்டுரையில் கூறுகையில்,

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராம்லால் ஜாட் மற்றும் ரபீக் கான், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திர ரத்தோர் ஜி, அசோக் லஹோட்டி ஜி மற்றும் அர்ஜுன் லால் ஜீங்கர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியானதை அறிந்தேன். அவர்கள் விரைவில் தொற்றில் இருந்து மீண்டு வர விரும்புகிறேன் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.