கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

ஹரியாணாவில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டி சூதாடியதால் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை புதன்கிழமை தெரிவித்தனர்.

UNI

ஹரியாணாவில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டி சூதாடியதால் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை புதன்கிழமை தெரிவித்தனர்.

குருக்ஷேத்ரா மற்றும் நுஹ் மாவட்டங்களில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற தில்லி-ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பந்தயம் கட்டி சூதாட்டியதற்காக மொத்தம் 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ. 1.25 லட்சம் பணம், ஒரு எல்.ஈ.டி தொலைக்காட்சி, ஒரு மடிக்கணினிகள், 6 ஸ்மார்ட் போன்கள் உள்பட அவர்கள் வைத்திருந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT