முகப்பு
திமுக எம்.பி. கனிமொழி(கோப்புப்படம்)
தற்போதைய செய்திகள்

பிபிஇ உடை அணிந்து வாக்களித்தார் கனிமொழி

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி பிபிஇ உடை அணிந்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

தற்போதைய செய்திகள்

பிபிஇ உடை அணிந்து வாக்களித்தார் கனிமொழி

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி பிபிஇ உடை அணிந்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
திமுக எம்.பி. கனிமொழி(கோப்புப்படம்)
பகிர்:

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி பிபிஇ உடை அணிந்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிமுதல் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே மாலை 6 மணிமுதல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள திமுகவின் எம்.பி. கனிமொழி மருத்துவமனையிலிருந்து பிபிஇ உடை அணிந்து மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →