தில்லியில் மேலும் 7,897 பேருக்கு கரோனா தொற்று
தில்லியில் புதிதாக 7,897 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தில்லியில் புதிதாக 7,897 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,14,423 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,716 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 39 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 6,74,415 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 11,235 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 28,773 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.