மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா். 
தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகருக்கு கரோனா

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ANI

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்ட செய்தியில்,

இன்று எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசி 3 நாள்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தில்லிக்குள் நுழையும் வாகனங்களுக்கான சுற்றுச்சூழல் இழப்பீடு வரி விலக்கை முடிவுக்கு கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்

ராசிங்காபுரத்தில் இன்று மின்தடை

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

தில்லி விமான நிலைய சரக்குப் பகுதியில் ஐஃபோன்கள் திருட்டு: லாரி ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT