முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுவையில் 41 கைதிகளுக்கு கரோனா பாதிப்பு

புதுச்சேரி மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2021 at 6:03 PM
புதுவையில் 41 கைதிகளுக்கு கரோனா பாதிப்பு
பகிர்:

புதுச்சேரி மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், புதுச்சேரி மத்திய சிறை கைதிகளுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

41 கைதிகள் மற்றும் 3 வார்டன்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement

மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த பிற கைதிகள், வார்டன்களையும் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.