மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 
தற்போதைய செய்திகள்

மேற்கு வங்கத்தை இரு குண்டர்களிடம் ஒப்படைக்க மாட்டோம்: மம்தா

மேற்கு வங்கத்தை இரண்டு குண்டர்களிடம் ஒப்படைக்க மாட்டோம் என திரிணமூல் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

DIN

மேற்கு வங்கத்தை இரண்டு குண்டர்களிடம் ஒப்படைக்க மாட்டோம் என திரிணமூல் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 6ஆம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் மம்தா ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் இன்று தக்ஷின் தினாஜ்பூரில் நடந்த பேரணியில் மம்தா பேசியது,

நான் ஒரு வீரர் அல்ல, ஆனால் எனக்கு எப்படி விளையாடுவது என்று தெரியும். முன்னதாக மக்களவையில் நான் சிறந்த உறுப்பினராக இருந்தேன். எங்கள் வங்கத்தை தில்லியின் இரண்டு குண்டர்களிடம் ஒப்படைக்க முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT