முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ அறிவிப்பு

தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் 104-ஐ மாநில அரசு அறிவித்துள்ளது.

Updated On : 24 ஏப்ரல், 2021 at 3:37 PM
தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ அறிவிப்பு
பகிர்:

தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் 104-ஐ மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர்.

இதையடுத்து தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ மாநில அரசு அறிவித்துள்ளது.

Advertisement

ஆக்ஸிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள் 24 மணிநேரமும் 104 என்ற அவசர எண்ணிற்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.