தற்போதைய செய்திகள்

கரோனா கட்டுப்பாட்டு அறை: 4 அதிகாரிகள் நியமனம்

கரோனா கட்டுப்பாட்டு அறையின் பணிகளை மேற்கொள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

கரோனா கட்டுப்பாட்டு அறையின் பணிகளை மேற்கொள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆக்ஸிஜன், கரோனா மருந்துகள் போன்ற பணிகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. 

அனாமிகா ரமேஷ், கெளரவ் குமார், ஆர்.ஐஸ்வர்யா மற்றும் கட்டா ரவி தேஜா ஆகிய 4 அதிகாரிகளும் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு... தெ.ஆ. வரலாற்று வெற்றி..! இந்தியா ஒயிட்வாஷ்!

மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்? ஆண்ட்ரியா விளக்கம்!

3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை உயர்வுக்கான 3 காரணங்கள்?

10 நிமிடத்திற்கு ஒரு பெண், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்! - ஐ.நா.

SCROLL FOR NEXT