தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க இறுதி கட்ட வாக்குப்பதிவு: மதியம் 2 மணி நிலவரம்

மேற்கு வங்கத்தில் இறுதி கட்டத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. மதியம் 2 மணி நிலவரப்படி 56.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

DIN

மேற்கு வங்கத்தில் இறுதி கட்டத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. மதியம் 2 மணி நிலவரப்படி 56.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. 35 தொகுதிகளுக்கான இறுதி கட்டத் தோ்தல் இன்று நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் மதியம் 2 மணி நிலவரப்படி, 56.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இறுதி கட்டத் தோ்தலில் 84,77,728 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். அவா்களில் 41.21 லட்சம் போ் பெண்கள்; 158 போ் மூன்றாம் பாலினத்தவா் ஆவா். இறுதி கட்டத் தோ்தலில் 283 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். தோ்தல் நடைபெறவுள்ள தொகுதிகள் 4 மாவட்டங்களில் அமைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT