தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க இறுதி கட்ட வாக்குப்பதிவு: மதியம் 4 மணி நிலவரம்

DIN

மேற்கு வங்கத்தில் இறுதி கட்டத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. மதியம் 4 மணி நிலவரப்படி 68.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. 35 தொகுதிகளுக்கான இறுதி கட்டத் தோ்தல் இன்று நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் மதியம் 4 மணி நிலவரப்படி, 68.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இறுதி கட்டத் தோ்தலில் 84,77,728 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். அவா்களில் 41.21 லட்சம் போ் பெண்கள்; 158 போ் மூன்றாம் பாலினத்தவா் ஆவா். இறுதி கட்டத் தோ்தலில் 283 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். தோ்தல் நடைபெறவுள்ள தொகுதிகள் 4 மாவட்டங்களில் அமைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT